மல்லிப்பூ

வெண்மையான மலர்
மனதின் எண்ணங்களை
வெண்மையாக்கும் மலர்
பெண்கள் விரும்பும் மலர்
ஆண்களை மயக்கும் மலர்
தலையில் வாசம்
அன்பாய் வீசும்
காதலில் நேசம்
அழகான மலர்
அழகைக் கூட்டும் மலர்
ஆனந்தமான மலர்
அனைவரும் விரும்பும் மலர்
நித்ய மல்லி
குண்டு மல்லி
ஜாதி மல்லி
ஒ....... மல்லி நீ
எல்லோரையும் மயக்கும் கள்ளி !