என் கனவு
நீயும் நானும் கண்ட விண்வெளி கானம் ஏனோ? இன்று கண்ணீரில்காணோம் உன்னோடிருந்த
இனியபொழுதுகளில்
எல்லாத நேரத்தையும்
நமக்கென்று நேசித்தேன்
இரவும் பகலுமெல்லாம்
அவற்றையே சுவாசித்தேன்...
இன்று,
நீயில்லாத் தனிமையில்
அத்தனை நேரங்களும்
போர்க்களமாய்த்
தெரியுடா.... உன்னுடன் நான் கண்ட கானமெல்லாம் என்கண்ணீருடன் வற்றி இன்று, வரண்ட நிலமாய் போகுதடா ....!!