பேசும் நினைவுகள்

காலங்கள்
கடந்து போனாலும்.....
அவள்
என்னை விட்டு
விலகி போனாலும்.......
அவள் நினைவும்
அவள் பேசிய
வார்த்தையும்......
என்னை
கடந்து போகாது ................

எழுதியவர் : க.வசந்தமணி (6-Apr-14, 4:23 pm)
சேர்த்தது : க வசந்தமணி
Tanglish : pesum ninaivukal
பார்வை : 83

மேலே