முதல் வாய்ப்பு

நிலவென்று யாரடி பெண்ணை சொன்னது -அந்த
நில்லாவே உன் நிழல் தானடி

எட்டு மணி தூக்கம் இன்று இல்லாமல் போச்சுதடி
விட்டு வைத்த தாடி இன்று விதவிதமாய் ஆச்சுதடி

கதை கேட்கும் குழந்தை போல உன் குரல் கேட்க்க ஆசைப்பட்டேன் -கதை
சொல்ல வேண்டாம் கண்ணே உன் கண் சிமிட்டல் போதுமடி

விரல் நீங்கும் நகத்தின் துயரம் விரல் அறியா !
விழி அறியும் -உன்
விரல் தொட ஆசைபட்டேன் வழிகாட்டு தமிழச்சியே !

நோட்டவில் போட்ட ஓட்டாய் நீ என்னை நோக்கமல் போகும் பொது -பாட்டு உன்னையும்
பாட்டில் என்னையும் கேட்குதடி


குறிப்பு -இப்படைப்பு நான் ஒரு குரும்படதிற்காக எழுதிய பாடல்
படித்து நிச்சயம் கருத்து பதியவும்

எழுதியவர் : பாலா .. (6-Apr-14, 3:54 pm)
Tanglish : muthal vaayppu
பார்வை : 148

மேலே