நிலவுத் தேவதையே

பொய்யாக நீ சிரித்தாலும்
உன் புன்னகை வெண்மை
புன்னகை மௌனத்தில்
உண்மையில் நீ என்னில்
எழுதுவது அன்பின் கவிதை
விழியில் மாயத்தை விரித்து
மௌனக் கதைகள் சொல்கிறாய்
நெஞ்சில் விரிந்த என்
நிலவுத் தேவதையே !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Apr-14, 9:58 am)
Tanglish : nilavu thevathaiye
பார்வை : 608

மேலே