காதல் தோற்கிறது

ஒரு
காரணமும் இல்லாமல்
காதல் தோன்றி
ஒரு
காரணத்தால் காதல்
தோற்கிறது ...!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Apr-14, 6:19 pm)
பார்வை : 94

மேலே