காதலனோடு-ஹைக்கூ கவிதை

காதலனோடு வாழச் சென்றாள்
சங்கஇலக்கியத்தில் உடன்போக்காம்
சமுதாயத்தில் ஓடிப்போனவளாம்

எழுதியவர் : damodarakannan (7-Apr-14, 7:54 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 237

மேலே