பாப்பா-ஹைக்கூ கவிதை

சாதிகள் இல்லையடி பாப்பா
பாப்பாவுக்குப் பாடியது போதும்
அரசாங்கத்துக்குப் பாடுவோம்

எழுதியவர் : damodarakannan (7-Apr-14, 7:58 pm)
பார்வை : 219

மேலே