சில மனிதர்கள்-ஹைக்கூ கவிதை

வெளியே பள பள உள்ளே அழுகல்
கல்லறை மட்டுமல்ல
சில மனிதர்களும்

எழுதியவர் : damodarakannan (7-Apr-14, 7:51 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 337

மேலே