பெண்

மல்லிகைப் பூவின் மணம்
இனிய தென்றலின் குணம்
களங்கமிலா நாணம்
அழகு என்னும் சொல்லின் அர்த்தம்
கடவுளின் ஆலயம்
பொறுமையின் சிகரம்
உன்னதமான இனம்
பார் போற்றும் தவறாது கணம் ........

எழுதியவர் : (7-Apr-14, 9:11 pm)
Tanglish : pen
பார்வை : 54

மேலே