உன் நலம் என் நலம்

முன் குறிப்பு :

மனிதர்களின் பாசம், நேசம், அன்பு , காதல் இவற்றை மட்டும் காலம் காலமாய் கவிதைகளாய்
படைத்து களிப்புடன் காலரை தூக்கி கொண்டு இருக்கும் உங்களுக்கு இதோ ஒரு படைப்பு ........... "குணா " படத்து பாடல் "கண்மணி அன்போடு " என்ற ராகத்தில் படிக்கவும் /ரசிக்கவும் .......

மனிதர் புரிந்து கொள்ள
இது மனித பாசமல்ல.............


அதையும் தாண்டி
புனிதமானது
புனி... த.. மானது................

உண்டான பயம் இங்கு
தன்னாலே மாறி போன மாயமென்ன
பொன் மானே.... பொன் மானே .....

எங்கள் பாசம் என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க .....அழுகை வந்தது.....

எங்கள் நட்பு என்னவென்று
புரிந்து கொள்ள உங்கள் யாராலும்
முடிய .....வில்லையா ?

எழுத்து நண்பர்கள் யாரும் எங்களை பற்றி
எழுத யோசிக்க .......வில்லையா ?

மனிதர் புரிந்து கொள்ள இது மனித பாசமல்ல....
அதையும் தா..ண்டி புனிதமானது..........

அபி மா....னே ... தா....லாட்டும் சிங்கமே ...
இந்த கவிதை உமக்கு தான் .......

மான் லாலி லாலியே ...லாலி லாலியே ...
சிங்க லாலி லாலியே ....லாலி லாலியே

ஒ .... ஒ .....பொன் மணி..... அன்போடு
சிங்கம் நான் கா.....ட்டும் அன்பு தான் ......

லாலி லாலி லாலியே லாலி லாலியே
மானு லாலி லாலியே..... லாலி லாலியே ......

பின் குறிப்பு :
சிங்க ராஜாவே ...உங்கள் புனிதமான பாசத்திற்கு ஒரு படைப்பு இதோ எழுத்து வளைய நண்பர்களுக்காக

......கருத்துக்கள் விரைவில் வெளியிடப்படும்

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (8-Apr-14, 7:52 pm)
Tanglish : un nalam en nalam
பார்வை : 167

மேலே