வறுமை

குடிசை வீட்டில் குடியிருக்க
எங்களிடம்
வாடகை கேட்கிறார்கள்
எங்கள் அடுப்பில்
பூனை குடி இருக்க
நாங்கள் என்ன
வாடகையா கேட்கிறோம் ????????????????

எழுதியவர் : ராஜசுதா (8-Apr-14, 7:33 pm)
Tanglish : varumai
பார்வை : 221

மேலே