நாம் காதலராய் பிறப்போம்

உன்னில் நான் வைத்திருக்கும்
காதலுக்கு இந்த ஜென்மம்
போதாது வா - உயிரே
அடுத்த ஜென்மத்திலும் நாம்
காதலராய் பிறப்போம் ...!

எழுதியவர் : கே இனியவன் (9-Apr-14, 3:43 pm)
பார்வை : 68

மேலே