பொம்மை

நீ
சொன்ன வார்த்தைக்கெல்லாம்
தலையாட்டினேன் ...........
தலையாட்டி பொம்மை
போல

உன்னை மறக்கப்போகிறேன் - என்று
சொன்னாய்....

உம்
என்று அதற்கும்
தலையாட்டி விட்டேன்
எனை
மறந்து போனாய் - நீ
மடிந்து போனேன்
நான் ....................

எழுதியவர் : க.வசந்தமணி (9-Apr-14, 3:48 pm)
Tanglish : pommai
பார்வை : 63

மேலே