அகால மரணம் கூட ஆகலாம்

உயிரே
கடந்த ஒரு நொடியில்
உன் நினைவு என்னை
கொன்றுசென்றுள்ளது
அடுத்த நொடியில் நான்
அகால மரணம்
கூட ஆகலாம்

எழுதியவர் : கே இனியவன் (9-Apr-14, 3:49 pm)
பார்வை : 90

மேலே