அன்பு
எதையாவது
எடுத்துவந்துஇருக்கலாம் !
நீ காணாதபோது !
உன்னை சந்திப்பதற்கு !
அன்பான உணர்விடம் !
சொல்லிருக்கலாம்.....
கண்களை...
கருப்பு நிறத்தால்
மறைத்துக்கொள் என்று !
யாரையாவது
கடந்து செல்லும் போது ...
என் அன்பு உன்னை தீண்டும் போது
என்னை தேடுவாய் என்று ...!
நிலவை தழுவாத மேகம்
மலையாக தண்ணீர் தருவதில்லை ...
தாய் தழுவாத குழந்தை
அன்பின் எல்லை தொடுவது இல்லை ...
முத்துப்போல்
ஒரு வார்த்தையை
முத்தார பெட்டியில்
மூடிவைத்து இருந்தேன் ...
உன்கண்கள்
என்கண்களை தழு இருந்தால்
சொல்லாமல் கடித்துஇருப்பேன் !
அன்பையை ஆய்தம் என்று ஏன் நினைக்கவேண்டும் அது ஒரு உணர்வு
அடிமைசெய்து எதையும் பெறமுடியாது
அப்படி பெற்றுவிட்டால் அதை காப்பாத்த வேண்டி அடிமை செய்த ஆயதமே நம்மை தாக்கிவிடும்