உன்னைச் சுற்றிய மனம்

பூமிச் சுற்றுவதைக் கண்டுப்பிடிப்பதற்கு முன்னாள் அந்த அறிஞர் என்னவாக
இருந்தார் என்றெல்லாம்
எனக்கு தெரியாது.....
நான் கவிஞன் ஆவதற்கு முன்னாள்
உன்னைத்தான் சுற்றிக்கொண்டிருந்தேன் ....

எழுதியவர் : பார்வைதாசன் (10-Apr-14, 5:28 pm)
பார்வை : 70

மேலே