கால்தடம்

உன் கால்தடம்
படவே காத்திருந்தேன்

ஆனால் நீ....

காலணி அணிந்து வந்துவிட்டாயே...!

(உதிர்ந்த மலரின்
துக்கமான ஏக்கம்)

எழுதியவர் : ஏஞ்சல் (10-Apr-14, 5:29 pm)
சேர்த்தது : ஏஞ்சல்
பார்வை : 64

மேலே