பெண் சிசு சிதைவு

பெண் சிசு சிதைக்க படும் போது
ஒரு தங்கை
ஒரு நண்பி
ஒரு மகள்
ஒரு தாய்

எல்லோரும் சிதைக்க படுகின்றார்கள்

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (12-Apr-14, 12:01 pm)
பார்வை : 100

மேலே