கேள்வி

கேள்வி கேட்கிறேன் என்னிடமே
பதில் தெரியாதா உனக்கு?
பொய் சொல்ல கற்றுகொண்டாயே கள்ளியே ::::
கடன் பெற்ற இந்த கள்ள தனத்தை என்றைக்கு
கழட்டி வைக்க போகிறாய்?

எழுதியவர் : கலைசுபா (13-Apr-14, 2:30 am)
சேர்த்தது : கலைசுபா
Tanglish : kelvi
பார்வை : 283

மேலே