சிந்தனை

உன் உயிரும் என் உயிரும் ஒன்றே
உன் நோக்கம் என் நோக்கம் ஒன்றே
உணர்வை பிழிந்தே உருக்குலைந்த மனிதா...
உயிரே கொலை இனிதா.....

எழுதியவர் : மா.காளிதாஸ் (13-Apr-14, 12:17 pm)
Tanglish : sinthanai
பார்வை : 51

மேலே