வாழ்க்கையின் சிற்பி மனம்,,

அழகு என்பது ஆசையின் விழி,!
அன்பு என்பது அறிவின் ஒளி,!
இவை இரண்டுமே அதிகமானால்,,???
துன்பத்தின் வழி,,!
இவை இரண்டுமே மனதினால் பொறுமையானால்
அது மகிழ்ச்சியின் எல்லை…- எனவே,???
அறிவின் விழியால் ஒளி ஈட்டி மனதை பார்,,!
ஆயிரம் வாழ்க்கைகள் நரம்பாய் பிரிந்து – சிற்பமாகும்!!
உங்களையும் எங்களையும் போல்,,,!!!!