வாடகை தாய்
ஒரு வாடகை தாய் பெற்ற ஒரு பையனுக்கும் .... அவள் மறுபடியும் திருமணமான அப்புறம் பிறந்த ஒரு பெண்ணுக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையில காதல் உருவாகி அது கல்யாண முடிஞ்ச அப்புறம் தெரிய வருது ...அது அந்த தம்பதிக்கு தெரியாது ....பையன் தன் அப்பா அம்மாவை முன்னாடியே இழக்குறான் ...அவனக் திருமணம் ஆனா அப்புறம் உருவ படத்துகிட்ட ஆசிர்வாதம் வாங்க வரபோ அந்த வாடைகை தாய் பாக்குற .... நெஞ்சு உடஞ்சு போய் விஷம் குடிச்சு தன் உயிரை விட்டு உண்மையான காதல சேர்த்து வைக்கிற உண்மைய தன் கல்லறைக்கு மட்டும் சொல்லிட்டு கல்லறைக்குல்லையே உறங்க போய்டுற....