சைடு மிரர்

வெளியூர் மாமா: பைக் கத்துக்குனுமா?
குழந்தை: ம் ....
மாமா: சைடு கண்ணாடி எதுக்குன்னு சொல்லு பாப்போம் ..?
குழந்தை; வண்டி ஓட்டு பொது பின்னாடி ஏதவது பொண்ணு வந்த சைட்டு அடிக்க...
மாமா;.....!!!?

எழுதியவர் : கமாலுதீன்.லியா (15-Apr-14, 5:45 pm)
சேர்த்தது : kamaludeen.liya
பார்வை : 156

சிறந்த நகைச்சுவைகள்

மேலே