பிடிக்கிறது உன்னை 008

எல்லாத்தையும் தாண்டி பிடிக்கிறது !

என்னையும் தாண்டி பிடிக்கிறது!

அன்னையையும் தாண்டி பிடிக்கிறது!

கடவுளையும் தாண்டி பிடிக்கிறது !

விண்ணையும் தாண்டி பிடிக்கிறது !

உன்னை உள்ளம் தாண்டி உயிர் வரை பிடிக்கிறது........

அ க ம ல் தா ஸ் >>>

எழுதியவர் : அ க ம ல் தா ஸ் >>> (15-Apr-14, 6:24 pm)
Tanglish : pidikkiradhu unnai
பார்வை : 98

மேலே