தன்னம்பிக்கை
ஒன்றை இழந்தால்தான்
இன்னொன்றை பெற
முடியுமாம்...
நான் எதை பெற்றேன் என்று
தெரியவில்லை - உன்னை
இழந்துவிட்டேன்-
ஒன்றை இழந்தால்தான்
இன்னொன்றை பெற
முடியுமாம்...
நான் எதை பெற்றேன் என்று
தெரியவில்லை - உன்னை
இழந்துவிட்டேன்-