வாழ்வது இனிமை

கூடா நட்பும் வேண்டா ஆசையும்! வேதனையின் வித்தாம்!

மழலையா் பேச்சும் மங்கையா் சிரிப்பும் செவிக்கினி கீதமாம்!

செடியின் மலா்களும் வான் வெளி் ஜாலங்களும் கண்ணுக்கு அருமை!
குளுமை?

காலின் ஓட்டமும் செரித்த பின் உணவும் நம் காலத்தை ஓட்டும்!
நல் ஆயுளை கூட்டும்!

அறிவியல் உண்மையும் அறவழித் தன்மையும் மானிடப் பெருமை!
வாழ்வதின் இனிமை!

எழுதியவர் : கானல் நீர் (17-Apr-14, 11:18 am)
Tanglish : valvathu enimai
பார்வை : 80

மேலே