கடைகள்

உயிரைக் குடிக்கும்
மதுக்கடைகள்
விடியற்காலையிலேயே
திறந்திருந்தன……..
உயிர் காக்கும்
மருந்துக்கடைகள்
தாமதமாகத்தான்
திறக்கப்படுகின்றன!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (18-Apr-14, 5:40 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : kadaigal
பார்வை : 77

மேலே