வியந்த இறைவன்
எல்லாவற்றிர்க்கும் இலக்கண பிழையே
கண்டு பிடித்தாய் நீ…
நட்பு என்ற முன்று எழுத்திற்க்கு
உயிர் என்ற முன்று எழுத்தை
இலக்கணமாக எழுதி வைத்தேன்….
சற்று வியந்தே நின்றாய் நீ….
இலக்கணம் சரியே என்று….
எல்லாவற்றிர்க்கும் இலக்கண பிழையே
கண்டு பிடித்தாய் நீ…
நட்பு என்ற முன்று எழுத்திற்க்கு
உயிர் என்ற முன்று எழுத்தை
இலக்கணமாக எழுதி வைத்தேன்….
சற்று வியந்தே நின்றாய் நீ….
இலக்கணம் சரியே என்று….