அதுவே காதல் வலி

நீ பேசுவாய்
என்று காத்திருந்தால்
காதலில் சுகம் ...!!!

நீ பேசமாட்டாய்
என்று தெரிந்தால்
காதலில் தவிர்ப்பு ...!!!

நீ மௌனமாக
இருந்தால் அதுவே
காதல் வலி ...!!!

எழுதியவர் : கே இனியவன் (18-Apr-14, 7:13 pm)
பார்வை : 193

மேலே