வாழ்ந்து காட்டுவது காதல்

வார்த்தையால்
மட்டும் காதல்
நம்பிக்கை தராதே ...!!!
உங்களை
மறக்கமாடேன் என்பது
வார்த்தை ...!!!
மறக்காமல் வாழ்ந்து
காட்டுவது காதல் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (18-Apr-14, 7:26 pm)
பார்வை : 213

மேலே