நீ தந்த வலிகளை தாங்க

என் இதயத்தை யாராலும்
நிரப்பி விட முடியாது
உன் நினைவுகளை தவிர ...!!!

என் இதயத்தை போல்
நீ எங்கும் பார்க்கமுடியாது
நீ தந்த வலிகளை தாங்க ...!!!

எழுதியவர் : கே இனியவன் (18-Apr-14, 6:19 pm)
பார்வை : 240

மேலே