நீ நினைத்தால் நடக்காது, நான் நினைத்தது நடக்கும்

தமிழனை வீழ்த்திவிட்ட தலைக்கனமா?

தற்பெருமையால் மழித்துகொண்ட தலைமுடியா ?

தென்னைகளை முறித்துபோடும் திமிர்தனமா ?

சுறாக்களை முறித்துவிடும் சூழ்ச்சிதனமா?

சொர்க்க கூரை கிழித்துவிடும் சொறித்தனமா ?

இமயமலையை உருக்கிவிடும் ஏளனமா ?

ஆங்கில அரண்மனையை உடைத்துபோடும் ஆணவமா?

கங்காருக்கு பறவை விருந்தாக்கிய காட்டுமிரண்டிதனமா?

சொர்க்கத்தொடும் சுதந்திரத்தோடும் சொல்கின்றேனே !

சொற்களுண்டு பாடலில்லை சிங்களத்தானே!

உலககோப்பையில் நீ தோற்றால் உயிர்விடுவாயா?

உயிர்விட்டாலும் நரகமுண்டு உணர்வாயா ?

எழுதியவர் : . ' .கவி (28-Feb-11, 10:56 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 515

மேலே