முதல் முத்து
என் கண்னே
நி என்னுள் உதித்த நாள் முதல்
என் நினைவுகள் கனவுகள் அனைத்தும்
உன்னை சுற்றியே வட்டமிடுகிறது
என்று என்னில் உதிபாய்
என்று ஏக்கதுடன் காத்திருந்தேன்
நி என்னுள் இருக்கிறாய்
என்று அறிந்தவுடன் என்
மனம் மகிழ்ச்சி என்ற உற்றெடுக்கிறது
கண்ணா என்றழைப்பதா அல்ல கண்மனியே
என்றழைப்பதா!
நி ஆணா பெண்ணா என்ற விவாதம்
என்னுளே!
நி உன் பெற்றோர் போல் இருப்பாயா
அல்லது என் பெற்றோர் போல் இருப்பாயா!