நிர்வாண நதி

அவிழாத
நிர்வாணத்தில்
ஆசை நதி
தீர்வதேயில்லை...
அச்சச்சோ புன்னகை
மட்டும்,
கரையோர கனவுகளை
உருட்டுகிறது.
கற்கள்
போன்றொரு
பிரம்மையில்
அவிழவே துடிக்கிறது,
யாவருக்குமான
ஒரு
நிர்வாண நதி....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (24-Apr-14, 10:27 am)
Tanglish : nirvaana nathi
பார்வை : 165

மேலே