தாய்

தன் சுக துக்கங்களை
தனக்குள் மறைத்துவிட்டு
'தன் பிள்ளைகளின்'
சுவாசங்களுக்காக மட்டுமே
சுவாசிப்பவள்!

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (24-Apr-14, 3:45 pm)
Tanglish : thaay
பார்வை : 327

மேலே