சிறப்புக்கவிதை 31 குமார67 தியானம்
தியானம் ,
மன சலன சமாதானம்!
அகப்பிரேமம்! அமைதி ஞானம்!
உள் மனதின் உன்மத்தம்!
ஆழ்மன ஓங்காரம்! ஆனந்த அடிநாதம்!
ஆறரிவின் அற்புதம்!
அகதிண்மம்! ஆன்ம பலம்!
மனிதனுக்கு தேவை இதில் ஞானம்!
ஓரு மறுமலர்ச்சி பயணம்! சுகம்!