நட்பின் நினைவுகள் ....


இளமையை கடந்துவிட்டு

முதுமையை சுமந்து கொண்டு

இன்னும் பசுமையாய் நகர்ந்துக்கொண்டிருக்கிறது
நம் நட்பின் நினைவுகள் ....

நந்தி ....

எழுதியவர் : நந்தி (1-Mar-11, 11:22 am)
சேர்த்தது : nanthiselva
Tanglish : natpin ninaivukal
பார்வை : 780

மேலே