நெடுங்காலம்

நெடுங்காலம்...
நெடுங்கள பயணமடி பெண்ணே...
என் காதல்..
உடனே முறிந்து விடாது...
நீ என்னை விட்டு விலகி சென்றாலும்...
ஷாஜஹான்முத்து...

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (25-Apr-14, 2:29 pm)
சேர்த்தது : shahjahanmuthu
Tanglish : nedungaalam
பார்வை : 155

மேலே