தேடுகிறது என் மனம் அவளை
தேடுகிறது என் மனம் அவளை...
தொலைவிலிருந்து என்னவளை பார்த்து பார்த்து ரசித்து கிடைத்தேன்..
பல வருடங்களாக..
ஆனால், நான் மட்டும் இன்று தனியாய் நிற்கிறேன்..
என்னவள் நான் நிற்கும் இடத்தில்,
இப்போது இல்லை என்ற காரணத்தால்,
அவள் நினைவாலே...
ஷாஜஹான்முத்து....