பெண் அவளே

பெண்ணவளே....
இமை மூடாமல் பார்த்த என்னவளை...
இன்று இமை திறந்து பார்க்க முடியவில்லை..
பெண்ணவள் என்னவளாக இல்லாமல்...
மற்றொரு பெண்ணாக இருப்பதால்...
ஷாஜஹான்முத்து....

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (25-Apr-14, 2:43 pm)
சேர்த்தது : shahjahanmuthu
Tanglish : pen avale
பார்வை : 94

மேலே