தங்கராசு

தன் காலே
தனக்கு உதவி என
தலையில் துண்டு போட்டு கையில்
தடியை வைத்து
தளர்வு இல்லாமல்
தனம்பிக்கையுடன் நடை போடும்
தங்க ராசு ...........................

ஓவியம் கிருபகணேஷ்

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (25-Apr-14, 8:02 pm)
பார்வை : 104

மேலே