கிராமிய நடனம்

நடனம் ....

புத்துணர்ச்சியை தரும்
மன அழுத்தத்தை குறைக்கும்
மன சோர்வை நீக்கும்

இசையுடன் கூடிய
கிராமிய நடனம்
இனிமையான விருந்து
கண்களுக்கு


ஓவியம் கிருபகணேஷ்

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (25-Apr-14, 8:10 pm)
பார்வை : 3295

மேலே