நினைவுகள் நமக்கே சொந்தம்

காதலித்தேன் என்றேன்,
கூடாது என்றாள்.
கனவில் வந்தாய் என்றேன்,
அதற்கும் அனுமதி இல்லை என்றாள்.
புதைத்தேன்,
காதலைப் போலவே கனவையும்.

எழுதியவர் : அருள் செல்வி (25-Apr-14, 8:07 pm)
சேர்த்தது : ஆல்வின்.சே
பார்வை : 249

மேலே