உன்னை காணாமல்

"உன்னைக்கண்டு நான் வரைந்த கவிதைகள் யாவும்..! கண்ணீர் கடலில் நனைந்து கொண்டிருக்கிறது உன்னை காணாமல்..! மா.லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (26-Apr-14, 4:16 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : unnai kanaamal
பார்வை : 345

மேலே