உனக்காய் கனவிலும் காத்திருபேன்
உன் கண்களின்
சிறுநேர ஓய்வு
விரும்பியே...
என் இதழ்கள்
என்றும் மவுனம்
ஏற்கிறது...!
ஆனால் மனதின்
வார்த்தைகள் மட்டும்
ஏனோ சலிக்காமல்..
உன்னோடு என் ஆசை
நிதம்சொல்ல கனவிலும்
உன்முகம் தேடி காத்திருக்கிறது..!!
..கவிபாரதி..