வெண்ணிலா
வெண்ணிலா,
நீ போகிறாய் வானில் உலா-இருந்தும்
உன் அழகில் மாசு இலா
நீ கொண்ட இந்த வெள்ளை வண்ணமோ..
உன்னை நான் காணசெயுமோ
நீ பெற்ற இந்த அழகிய வடிவமோ ..
உன்னை பெண்ணாக கருதசெயுமோ
நீ எனக்கு சோறு ஊட்டியது என்னவோ ..
உன்னை பிறியா நண்பன் ஆனேனோ
நீ பெற்ற இந்த அறிய வரமோ ..
உன்னை நேசிக்கும் எனக்கும் கிடைக்குமோ .....!