இனிய வசந்தம்

இனிய வசந்தம்
---------------------

வசந்தத்தில் ஓர் இனிய மாலை

வந்து ஒலித்து மறைந்தது

கோயில் மணி ஓசை -வந்து

பரவியது அன்று மலர்ந்த

மல்லிகை வாசம்

குளிர்ந்தது இதயம்

மலர்ந்தது கற்பனை

வந்தது புதிய கவிதை

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (27-Apr-14, 11:42 am)
Tanglish : iniya vasantham
பார்வை : 132

மேலே