பாகவதர்

பாகவதர் தன் சிஷ்யனிடம்: பாட்டுப் பாடறதுக்கு முதலில் என்ன வேணும். சங்கீதமா, சாரீரமா? சொல்லு பார்க்கலாம். சிஷ்யன்: வாய் வேணும் சுவாமி.

எழுதியவர் : விநாயகபாரதி.மு (28-Apr-14, 12:39 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 122

சிறந்த நகைச்சுவைகள்

மேலே