காதல் சுகமாய் உள்ளது

அருகில் நீ உள்ள போது இருந்த
காதலை விட தொலைவில் -நீ
இருக்கும் காதல் சுகமாய் உள்ளது ...!!!
-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

எழுதியவர் : கே இனியவன் (28-Apr-14, 5:40 pm)
பார்வை : 73

மேலே